Breaking News

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு எல்லையில் இந்தியா- பாக். வீரர்கள் இனிப்பு பரிமாற்றம்

இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளாகப் போற்றப்படும் பக்ரீத் பண்டிகை, ஒவ்வொரு ஆண்டும் (அரபி மாதம்) துல்ஹஜ் 10-ம் நாள், கொண்டாடப்படுகிறது. இஸ்லாமியர்களின்

Read More

10-ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த ஆசிரியரை நிர்வாணப்படுத்தி ஊர்வலம்

ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டம் எலுருவில் 10-ம் வகுப்பு மாணவியை ஆங்கில ஆசிரியர் ராம்பாபு என்பவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

Read More

ராணுவ தலைமை தளபதியை கட்டி தழுவிய விவகாரம்; சித்துவுக்கு பா.ஜ.க. தலைவர் சத்ருகன் சின்கா ஆதரவு

பாகிஸ்தானின் பிரதமராக இம்ரான்கான் பதவி ஏற்று கொண்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இந்தியகிரிக்கெட்அணியின்முன்னாள்வீரரும்பஞ்சாப்மாநிலசுற்றுலாத்துறைமந்திரியுமானநவ்ஜோத்சிங்சித்துவுக்கு அழைப்பு விடப்பட்டது. இதனை ஏற்று அவர்

Read More

வாஜ்பாயின் அஸ்தி தமிழக தலைவர்களிடம் ஒப்படைப்பு; கமலாலயத்தில் 2 நாள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் பிரதமரும், பாரதீய ஜனதா மூத்த தலைவருமான வாஜ்பாய் கடந்த 16ந்தேதி காலமானார்.

Read More

வெள்ள நிவாரண நிதி தேவைக்காக லாட்டரி சீட்டு நடத்த கேரள அரசு முடிவு

வெள்ள நிவாரண பணிகளுக்கு தேவைப்படும் நிதியை திரட்டுவதற்காக, ஜி.எஸ்.டி. (சரக்கு, சேவை வரி) மீது 10 சதவீத கூடுதல் வரி

Read More

ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே ‘நீட்’ தேர்வு : கடும் எதிர்ப்பை தொடர்ந்து மத்திய அரசு அறிவிப்பு

மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு தேசிய அளவில் ‘நீட்’ நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வை சி.பி.எஸ்.இ.

Read More

சித்து தலைக்கு ரூ.5 லட்சம் : இந்து அமைப்பு அறிவிப்பு

முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து, பஞ்சாப் மாநிலத்தில் மந்திரியாக இருக்கிறார். அவர், சமீபத்தில் பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான்

Read More

பீகாரில் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம் 15 பேர் கைது

சிகப்பு விளக்குப் பகுதியில் வசிக்கும் ஒரு பெண் அவரை கழுத்தை நெரித்துக் கொன்று தண்டவாளம் அருகே போட்டுவிட்டதாக தாமோதர்பூர் கிராமவாசிகள்

Read More

3-வது டெஸ்ட் கிரிக்கெட்: 203 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபாரம்

இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில்

Read More

பெண்கள் கபடியில் இந்தியா அரைஇறுதிக்கு முன்னேற்றம்

ஆசிய விளையாட்டு போட்டியில் ஆண்களுக்கான கபடி போட்டியில் 7 முறை சாம்பியனான இந்திய அணி (ஏ பிரிவு) நேற்று தனது

Read More