மத்திய அரசில் எஞ்சினியர் பணி!

0

நிறுவனம்:

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான ஸ்டாஃப் செலக்‌ஷன் கமிஷன் எனும் எஸ்.எஸ்.சி. அமைப்பின் வேலைவாய்ப்பு அறிவிப்பு

வேலை:

ஜூனியர் எஞ்சினியர்

காலியிடங்கள்:

குறிப்பிடப்படவில்லை. சென்ட்ரல் வாட்டர் கமிஷன், சி.பி.டபிள்யூ.டி, டிபார்ட்மென்ட் ஆஃப் போஸ்ட் உட்பட 9 மத்திய அரசுத் துறைகளில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் குவான்டிட்டி சர்வேயிங் அண்ட் கான்ட்ராக்டர் வேலைகள்

கல்வித்தகுதி:

9 துறைகளுக்கு ஏற்ப டிப்ளமோ அல்லது டிகிரி படிப்பு வேலைக்கு ஏற்ப கேட்கப்பட்டுள்ளது

வயது வரம்பு:

வேலைகளுக்கு ஏற்ப 27, 30 மற்றும் 32 என வயது வரம்பு உள்ளது. சில சமூகங்களுக்கு இந்த வயதில் தளர்ச்சியும் உண்டு

தேர்வு முறை:

எழுத்துத் தேர்வு

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 17.11.17

மேலதிக தகவல்களுக்கு: www.ssc.nic.in

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.