ராணுவத்தில் மதபோதகர் பணி!
இந்திய ராணுவம்
வேலை:
ரிலீஜியஸ் லீடர் எனும் மதபோதகர் பணி
காலியிடங்கள்:
மொத்தம் 72. இதில் பண்டிட் மட்டுமே 63 காலியிடங்கள் உள்ளது
கல்வித்தகுதி:
ஏதாவது டிகிரி
வயது வரம்பு:
27 – 34
தேர்வுமுறை:
எழுத்து மற்றும் நேர்முகம். விண்ணப்பிக்க கடைசித் தேதி: 8.11.17
மேலதிக தகவல்களுக்கு: www.joinindianarmy.nic.in