விண்வெளி மையத்தில் 84 காலியிடங்கள்

0

குஜராத், அகமதாபாத்தில் உள்ள விண்வெளி பயன்பாட்டு மையத்தில் இளநிலை ஆராய்ச்சியாளர்கள் மற்றும் இணை ஆராய்ச்சியாளர்கள், டெக்னிக்கல் அசிஸ்டென்ட் என 84 பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி விவரம்:

1. Junior Research Fellows: 58 இடங்கள்

2. Research Associates: 14 இடங்கள்

பகுதி – 2:

Technical Assistant (Electronics/ Electronics & Communications), Technical Assistant (Computer Science), Technical Assistant (Mechanical), Scientific Assistant (Computer Science), Scientific Assistant (Physics/Applied Physics), Scientific Assistant- A (Multimedia), Technician- B (Electrician), Technician B என 12 இடங்களுக்கு சம்பந்தப்பட்ட பாடத்தில் மூன்றாண்டு டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, வயது, கல்வித்தகுதி, பிரின்ட் அவுட் அனுப்ப வேண்டிய முகவரி உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு http://www.sac.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 17.11.2017

பிரின்ட் அவுட் அனுப்ப கடைசி நாள்: 30.11.2017

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.