சிஐஎஸ்எப்-ல் 418 கான்ஸ்டபிள் பணிகள்

0

மத்திய தொழில் பாதுகாப்பு படையில் 418 கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு தகுதியான ஆண்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் விவரம்:

Constable (Tradesman):

418 இடங்கள்.

டிரேடு வாரியாக இடங்கள் விவரம்:

CT/Barber- 37, CT/Book Binder-8, CT/Cook-185, CT/Carpenter-8, CT/-Electrician-3, CT-Manson-2, CT-Mali-4, CT/Painter-4, CT/Plumber-2, CT/Sweeper-94, CT/Washmerman-378, Ex Service-men-40.

சம்பளம்:

ரூ.21,700 – ரூ.69,100.

வயது வரம்பு:

18 முதல் 23க்குள்

இடஓதுக்கீட்டு பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

கல்வித்தகுதி:

10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் சம்பந்தப்பட்ட தொழிற்பிரிவில் முறையான தொழிற்கல்வி தகுதி பெற்றிருக்க வேண்டும் அல்லது பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். முன்னாள் ராணுவத்தினருக்கான 40 காலியிடங்களுக்கு முப்படைகள் ஏதாவது ஒன்றில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்ப கட்டணம்:

ரூ.100/-, இதை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் www.cisfrectt.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.11.2017

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.