Breaking News
மண்ணெண்ணெய் லாரி கவிழ்ந்து விபத்து எண்ணெயை சேகரிப்பதில் மக்கள் போட்டி

மத்தியப் பிரதேசம் மாநிலம் திண்டோரியில் மண்ணெண்ணெய் ஏற்றி சென்று கொண்டிருந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.  இந்த விபத்தில் கவிழ்ந்த லாரியில் இருந்து மண்ணெண்ணெய் கசிந்தது. இதனையடுத்து அப்பகுதி பொதுமக்கள் கேன்களில் மண்ணெண்ணெயை பிடித்து சென்றனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.