Latest News
டெண்டர் வழக்கில் உயர்நீதிமன்றம் எந்த முறைகேடும் நடந்திருப்பதாக குறிப்பிடப்படவில்லை - முதல்வர் பழனிசாமிஇந்தியாவின் இறையாண்மைக்கு சவால் விடுத்தால் ‘இரு மடங்கு பலத்துடன் பதிலடி’ பிரதமர் மோடி எச்சரிக்கைசபரிமலைக்கு செல்ல முயன்ற மேலும் 6 பெண்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர் பக்தர்கள் போராட்டம் நீடிப்புஅமிர்தசரஸ் அருகே ரெயில்கள் மோதி 61 பேர் பலி: ரயில் விபத்து தொடர்பாக ரயில் ஓட்டுநர் விளக்கம்வடகிழக்கு பருவமழை 26ந்தேதி தொடங்கும் - வானிலை மையம் அறிவிப்புபஞ்சாப் ரெயில் விபத்து: தசரா விழா ஏற்பாட்டாளர்கள் வீடுகள் மீது தாக்குதல், 2-வது நாளாக போராட்டம்காவலர் வீரவணக்க நாள்; டி.ஜி.பி. ராஜேந்திரன் மரியாதை செலுத்தினார்டெல்லியில் காவலர் நினைவு சின்னம்; பிரதமர் மோடி திறப்பு‘எனக்கு கிரீன் சிக்னல் கொடுக்கப்பட்டது’ பஞ்சாப் ரெயில் விபத்தில் ரெயில் ஓட்டுநரிடம் விசாரணைவடகிழக்கு பருவமழை இன்று அல்லது நாளை தொடங்க வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்

லட்சுமி மேனனின் ஸ்லிம் சிக்ரெட் என்ன தெரியுமா??

0

நடிகை லட்சுமி மேனன் குடும்ப படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். இவர் கடைசியாக நடித்த தமிழ் படம் றெக்க. தற்போது வாய்ப்புகள் இன்றி தவித்து வருகிறார்.

கைவசம் உள்ள பிரபுதேவாவிற்கு ஜோடியாக யங் மங் சிங் படத்தில் நடித்து வருகின்றார். இந்நிலையில் சமீபத்தில் லட்சுமி மேனன் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலானது.

அந்த புகைப்படத்தில் லட்சுமி மேனன் ஸ்லிம்மாக காணப்பட்டார். தற்போது ஸ்லீம் ஆனது குறித்து அவரே தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, சிறிது நாட்கள் படங்களில் நடிக்காமல் இருந்தேன், தற்போது படங்களில் கமிட் ஆகி வருகின்றேன்.

உடல் ஸ்லீம்மாக முழு எனர்ஜியோட டான்ஸ் ஆடுவேன். வொர்க் அவுட் எல்லாம் செய்ததே இல்லை. மேலும், அம்மா என்னை மிகவும் ஊக்கப்படுத்தினார் அவ்ளோதான் என்று தெரிவித்துள்ளார்.

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.