Latest News
ரயில் விபத்தில் 50 பேர் பலி ?சபரிமலைக்குள் நுழைய முயன்ற பெண்கள்: யார் இந்த பெண்கள் முழு விவரம்?சபரிமலைக்குள் செல்ல முயன்ற சர்ச்சைக்குரிய பெண்ணியவாதி ரஹானா பாத்திமா! போலீஸ் மீது அரசு காட்டம்பெண்கள் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சன்னிதானம் பகுதியில் அய்யப்ப பக்தர்கள் போராட்டம், பதற்றம் அதிகரிப்புஅமெரிக்காவின் கரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்க உள்ளதாக தகவல்"இலங்கை மற்றும் தமிழக மீனவர்கள் நல்ல நண்பர்களாக உள்ளனர்"- இலங்கை மந்திரி சாமிநாதன்ஆன்-லைனில் முன்பதிவு செய்தவருக்கு செல்போனுக்கு பதிலாக செங்கல் வந்ததால் அதிர்ச்சி போலீசார் விசாரணைசபரிமலை விவகாரத்தில் சமரசத்துக்கு தேவசம் போர்டு தயாராக உள்ளது : தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார்தமிழகம் முழுவதும் கேன் குடிநீர் உற்பத்தி இன்று மாலை முதல் நிறுத்தம் என அறிவிப்புமீடூ விவகாரம்; மத்திய மந்திரி அக்பர் மீது 2 பெண்கள் பாலியல் குற்றச்சாட்டு

மறு மணம் செய்யவிருப்பதால் மனைவியிடம் விவாகரத்து கேட்கும் மாஜி முதல்வர்

0

மறு மணம் செய்யவிருப்பதால் மனைவியிடமிருந்து விவகாரத்து தர கோரி காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா டில்லி ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் பிரதான எதிர்க்கட்சியான தேசிய மாநாட்டுகட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான ஒமர் அப்துல்லா ( 47) வுக்கும், பாயல் அப்துல்லாவிற்கும் கடந்த 1994ம்ஆண்டு திருமணம் நடந்தது. இரு மகன்கள் உள்ளனர். கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் 2009-ம் ஆண்டு முதல் பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில் பாயலிடமிருந்து விவகாரத்து கோரி கீழ் கோர்ட்டில் ஒமர் அப்துல்லா தாக்கல் செயத மனு 2016-ல் தள்ளுபடியானது. டில்லி ஐகோர்ட்டில் அப்பீல் செய்தார். இதில் தாம் மறு மணம் செய்யபிருப்பதால்
முன்கூட்டியே விவகரத்து வழங்க வேண்டும் என கூறியிருந்தார்.
நீதிபதிகள் சித்தார்த் மிருதுல், தீபா ஷர்மா ஆகியோர் கொண்ட பெஞ்ச் விசாரித்தது. உரிய பதில் அளிக்க வேண்டும் என பாயல் அப்துல்லாவிற்கு நோட்டீஸ் அனுப்பியது.

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.