Latest News
ரயில் விபத்தில் 50 பேர் பலி ?சபரிமலைக்குள் நுழைய முயன்ற பெண்கள்: யார் இந்த பெண்கள் முழு விவரம்?சபரிமலைக்குள் செல்ல முயன்ற சர்ச்சைக்குரிய பெண்ணியவாதி ரஹானா பாத்திமா! போலீஸ் மீது அரசு காட்டம்பெண்கள் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சன்னிதானம் பகுதியில் அய்யப்ப பக்தர்கள் போராட்டம், பதற்றம் அதிகரிப்புஅமெரிக்காவின் கரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்க உள்ளதாக தகவல்"இலங்கை மற்றும் தமிழக மீனவர்கள் நல்ல நண்பர்களாக உள்ளனர்"- இலங்கை மந்திரி சாமிநாதன்ஆன்-லைனில் முன்பதிவு செய்தவருக்கு செல்போனுக்கு பதிலாக செங்கல் வந்ததால் அதிர்ச்சி போலீசார் விசாரணைசபரிமலை விவகாரத்தில் சமரசத்துக்கு தேவசம் போர்டு தயாராக உள்ளது : தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார்தமிழகம் முழுவதும் கேன் குடிநீர் உற்பத்தி இன்று மாலை முதல் நிறுத்தம் என அறிவிப்புமீடூ விவகாரம்; மத்திய மந்திரி அக்பர் மீது 2 பெண்கள் பாலியல் குற்றச்சாட்டு

டீக்கடைக்காரர் மாத வருமானம் ரூ.12 லட்சம்….

0

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் செயல்பட்டு வரும் யேவ்லே டீ ஹவுஸ் நிறுவனர், மாதமொன்றிற்கு ரூ. 12 லட்சம் வருமானம் ஈட்டி வருகிறார்.
இந்த நிறுவனம், தற்போது புனேயின் புதிய லேண்ட்மார்க் ஆகவும் உருமாறியுள்ளது.
இதுதொடர்பாக, யேவ்லே துணை நிறுவனரான நவ்நாத் யேவ்லே கூறியதாவது, நாங்கள் வாடிக்கையாளர்களுக்கு சுவையான அதேசமயம் தரமான, முதல்தர டீயை வழங்கி வருகிறோம். இதுவே, வாடிக்கையாளர்கள் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்பதற்கான காரணம் ஆகும். தங்களது வாடிக்கையாளர்களுக்காக, சர்வதேச தரத்திலான பிராண்ட் டீயை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக அவர் கூறினார்.

பகோடா வியாபாரம், தேசிய அளவில் டிரெண்ட் ஆனதை போல, தங்களது டீ வியாபாரமும் டிரெண்டிங் ஆகும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று அவர் மேலும் கூறினார்.

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.