Latest News
சென்னையில் 4 மடங்கு காற்று மாசு உயர்வு; ஆய்வில் அதிர்ச்சி தகவல்சென்னையில் இன்று முதல் மின்சார ரெயில் சேவை அதிகரிப்பு: ரெயில்வே கோட்டம் அறிவிப்புஇஸ்ரேலின் புதிய பிரதமராக நஃப்தாலி பென்னெட் பொறுப்பேற்பு - நெதன்யாகு ஆட்சிக்கு முடிவுஅரசு, தனியார் பேருந்துகள் ஓடாது- முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் பற்றிய முழு விவரம்முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் - புதிய அமைச்சர்களுடன் கவர்னர் பன்வாரிலால் புரோகித் புகைப்படம்மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்துபிரபல குணச்சித்திர நடிகர் பாண்டு இன்று காலமானார்கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக பொருளாதார சூழல் கடுமையாக மாறியுள்ளது - ரிசர்வ் வங்கி ஆளுநர்மேற்கு வங்க முதல்வராக 3-வது முறையாக பதவியேற்றார் மம்தா பானர்ஜி

மத்திய அரசு நிறுவனத்தில் சயின்டிஸ்ட்

0

பணியிடங்கள் விவரம்:

1. சயின்டிஸ்ட்:

18 இடங்கள்.

சம்பளம்:

ரூ.67,700-ரூ.2,08,700.

வயது:

8.6.18 அன்று 32க்குள்.

தகுதி:

Natural Products/Bio organic Chemistry/Botany/Bio technology/Agricultural Sciences/Microbiology/Clinical Microbiology/Organic Chemistry/Analytical Chemistry/Chemistry/ Life Sciences/Molecular Biology/Natural Products chemistry பாடத்தில் பி.எச்டி அல்லது Pharmacology/Toxicology/Pathology/Animal Genetics/Breeding பாடத்தில் M.V.Sc பட்டம் அல்லது Chemical/Biological/Pharmaceutical Sciences பாடத்தில் பி.டெக்/எம்.எஸ்சி பட்டப்படிப்புடன் Intellectual Property Lawல் முதல் வகுப்பில் முதுநிலை பட்டம்.

2. சீனியர் சயின்டிஸ்ட்:

1 இடம்.

சம்பளம்:

ரூ.78,800-ரூ.2,09,200.

வயது:

37க்குள்.

தகுதி:

Agricultural Sciences பாடத்தில் Agronomy ஐ ஒரு பாடமாகக் கொண்டு பி.எச்டி.,

விண்ணப்ப கட்டணம்:

ரூ.100/-. இதை Director, CSIR-IIIM, Jammu என்ற பெயரில் ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி.,எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது. கல்வித்தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள், பணி அனுபவம், நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பதாரர்கள் www.iiim.res.in என்ற இணையதளத்திலிருந்து மாதிரி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கம்ப்யூட்டரில் டைப் செய்து விவரங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

The Director, CSIR- Indian Institute of Integrative Medicine,
Canal Raod,
JAMMU- 180001.
விண்ணப்பம் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 8.6.2018.

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.