Breaking News
காலை 9.20 க்கு மருத்துவமனைக்கு ஸ்டாலின் வருகை

திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு காலை 9.20 மணியளவில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வந்தார்.
முன்னதாக 8.45 மணியளவில் துரைமுருகன் வந்தார். காவேரி மருத்துவமனை பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.