Latest News
வடகிழக்கு பருவமழை 26ந்தேதி தொடங்கும் - வானிலை மையம் அறிவிப்புபஞ்சாப் ரெயில் விபத்து: தசரா விழா ஏற்பாட்டாளர்கள் வீடுகள் மீது தாக்குதல், 2-வது நாளாக போராட்டம்காவலர் வீரவணக்க நாள்; டி.ஜி.பி. ராஜேந்திரன் மரியாதை செலுத்தினார்டெல்லியில் காவலர் நினைவு சின்னம்; பிரதமர் மோடி திறப்பு‘எனக்கு கிரீன் சிக்னல் கொடுக்கப்பட்டது’ பஞ்சாப் ரெயில் விபத்தில் ரெயில் ஓட்டுநரிடம் விசாரணைவடகிழக்கு பருவமழை இன்று அல்லது நாளை தொடங்க வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்சென்னையில் கோவில்கள், பள்ளிகளில் விஜயதசமி விழா கொண்டாட்டம் குழந்தைகளுக்கு எழுத கற்றுக்கொடுத்த பெற்றோர்ரயில் விபத்தில் 50 பேர் பலி ?சபரிமலைக்குள் நுழைய முயன்ற பெண்கள்: யார் இந்த பெண்கள் முழு விவரம்?சபரிமலைக்குள் செல்ல முயன்ற சர்ச்சைக்குரிய பெண்ணியவாதி ரஹானா பாத்திமா! போலீஸ் மீது அரசு காட்டம்

தகவல் தொழில்நுட்ப தலைநகராக சென்னை விளங்குகிறது : முதலமைச்சர்

0

_*தகவல் தொழில்நுட்ப தலைநகராக சென்னை விளங்குகிறது : முதலமைச்சர்*_

*இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் தலைநகர் என்று கூறும் அளவிக்கு சென்னை விளங்குவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை மணப்பாக்கத்தில் இந்திய தொழில் கூட்டமைப்பின் தகவல் தொழில்நுட்ப மாநாடு நிறைவு நிகழ்சசியில் பங்கேற்ற அவர், வேலைவாய்ப்பை பெறும் வகையில், பொறியியல் மாணவர்களின் திறனை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.*

*2023 என்ற தொலைநோக்கு திட்டத்தை அரசு செயல்படுத்தி வருவதாக குறிப்பிட்ட அவர், ஜனவரி மாதம் நடைபெறும், உலக முதலீட்டாளர் மாநாட்டுக்குப் பிறகு, அதிக இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என்று தெரிவித்தார். மேலும், ஆற்று மணலுக்கு மாற்றாக வெளிநாட்டில் இருந்து மணல் இறக்குமதி செய்து, விற்பனை செய்ய முதல் கப்பல், சென்னைக்கு வந்துவிட்டதாகவும் முதலமைச்சர் கூறினார். தமிழகத்தில் 50 இடங்களில் விரைவில் இலவச வைஃபை சேவை வழங்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்*

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.