நீதிமன்ற வழக்கு விவரம் கணினி தொடுதிரையினை மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிபதி செல்வநாதன் திறந்து வைத்தார்

0

திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கு விவரம் அறிய கணினி தொடுதிரையினை
மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிபதி செல்வநாதன் திறந்து வைத்தார் ..திருவள்ளூரில்
முதன்மை மாவட்ட நீதிமன்றம் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் சார்பு நீதிமன்றம்
மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் குற்றவியல் நீதிமன்றம் 1&2 உள்ளிட்ட வழக்கு விவரங்கள் குறித்து பொதுமக்கள் தெரிந்துகெள்வதுடன் வாய்தா வழக்கின் தற்போதைய நிலவர விவரங்களை எளிதில் தரிந்துகொள்ளலாம் .
கடந்த 1979.ஆண்டு முதல் தற்போது உள்ளது வரை அதன் வழக்கின் தன்மையை அறிந்து கொள்ளலாம் .
காலை பத்துமணி முதல் 5:45 மணி வரை இந்த வசதியை வகே்கறிஞர்களும் வழக்காடிகளும பயன்படுத்திகொள்ளலாம்.
விரைவில் இந்த தொடுதிரை வசதியானது பொன்னேரி பூவிருந்தவல்லி உள்ளிட்ட மற்ற நீதி மன்றங்களில் விரைவில் துவங்கப்படும் என மாவட்ட முன்மை நீதிபதி செல்வநாதன் தெரிவித்தார்.

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.