Latest News
குழந்தையை மறந்து விமானநிலையத்தில் விட்டுவிட்டு விமானத்தில் பறந்த பெண்: திரும்பிய விமானம்யூடியுப்பை பார்த்து வீட்டிலேயே பிரசவிக்க முயன்ற கர்ப்பிணி, குழந்தை உயிரிழப்புவிமான நிறுவனங்களுடன் விமான போக்குவரத்து செயலர் இன்று அவசர ஆலோசனைமாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் நிர்மலாதேவிக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன்தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க சென்னை வந்தார் ராகுல்காந்திபொள்ளாச்சி அருகே கால்வாயில் கார் கவிழ்ந்து விபத்து: 6 பேர் பலிஎஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது9 லட்சத்து 97 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்சென்னை விமான நிலையத்திற்கு "ரெட் அலர்ட்"ஜம்மு காஷ்மீர்: 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலைஅந்தமானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவு

‘‘சினிமா பின்னணி இல்லாதவர்கள் ஜெயிப்பது கஷ்டம்’’ –நடிகை அமிரா தஸ்தூர்

0

சினிமா பின்னணி இல்லாமல் வருபவர்களுக்கு பட வாய்ப்புகள் கிடைப்பது கஷ்டம். ஆனால் நடிகர்–நடிகைகளின் மகன்களோ, மகள்களோ எளிதாக வாய்ப்புகளை பெறுகிறார்கள். அவர்களுக்கு நடிப்பு திறமையை கூட பரிசோதிப்பது இல்லை. நான் இந்தி படங்களில் வாய்ப்பு தேடி அலைந்தபோது பலரும் என்னை நிராகரித்தனர்.30 படங்களுக்கு நடந்த நடிகை தேர்வுகளில் கலந்து கொண்டேன். அவற்றில் என்னை ஒதுக்கவே செய்தார்கள். அதன்பிறகு 2013–ம் ஆண்டு இஷாக் படத்தில் நடிக்க தேர்வானேன். முதல் படம் ஓடினால்தான் நிலைக்க முடியும். அது தோல்வி அடைந்தால் இரண்டாவது படம் கிடைப்பது கஷ்டம்.

சினிமா குடும்பத்தில் உள்ளவர்களுக்கு எல்லாரும் ஆதரவாக இருப்பார்கள். ஆனால் வெளியில் இருந்து வருபவர்களை கண்டுகொள்வது இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.