Breaking News
பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: அரையிறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

6–வது பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட்இண்டீசில் நடந்து வருகிறது. இந்நிலையில் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்து அணியுடன் மோதியது. இதில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

113 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணி 17.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 116 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் உலகக் கோப்பை தொடரில் இருந்து இந்திய அணி வெளியேறி உள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.