சென்னையில் 2.0 படத்தின் கலக்கலான ஆறாம் நாள் வசூல் விவரம்

0

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படம் இந்திய சினிமா வரலாற்றில் மிக முக்கியமான படம்.

இந்த படம் முதல் நாளிலேயே 100 கோடி ரூபாய் வசூலை குவித்து சாதனை படைத்தது.

சென்னையில் வசூல் சாதனை படைத்து வருகிறது. முதல் நாளில் 2.64 கோடி வசூலித்தது. இரண்டாம் நாளில் 2.13கோடி ரூபாயும், 3ம் நாளில் 2.57 கோடி ரூபாயும் வசூலானது.

4வது நாளில் (ஞாயிறு) சென்னையில் மட்டும் 2.75 கோடி வசூலித்தது.

ஒட்டுமொத்தமாக உலகம் முழுவதும் சேர்த்து 5 நாட்களில் ரூ 450 கோடிகளை தாண்டி படம் வசூல் சாதனை செய்து பாக்ஸ் ஆஃபிஸில் இடம் பிடித்துள்ளது.

இந்நிலையில் சென்னையில் மட்டும் 6 ம் நாளில் ரூ 1.17 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மொத்தமாக 6 நாட்களையும் சேர்த்து இதுவரை ரூ 12.58 கோடி வசூலித்து பெரும் சாதனை படைத்து உள்ளது.

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.