Breaking News
அந்தமானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவு

அந்தமான் தீவுகளில் இன்று காலை இலேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று காலை 6.44 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதா? என்பது குறித்து தற்போது வரை எந்த தகவலும் வரவில்லை.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.