Latest News
விவசாய நிலங்களில் எரிவாயு குழாய்களை அமைக்க கூடாதுஅரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்அ.தி.மு.க. ஆட்சி முடிவுக்கு வந்த அடுத்த நாள்“ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சியை தொடங்குவார்”தமிழருவி மணியன் பேட்டி4 சட்டமன்ற தொகுதி மக்கள் பயன் அடையதமிழக அரசின் சாதனைகள் என்னென்ன?ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி பட்டியல்ஒட்டப்பிடாரம் சட்டமன்ற இடைத்தேர்தல்: 1 மணி நேரம் வாக்கு இயந்திரம் பழுது, சரிபார்க்கப்பட்ட பிறகு மீண்டும் வாக்குப்பதிவுபயங்கரவாத இயக்கத்துடன் நேரடி தொடர்பு: இலங்கை பள்ளி முதல்வர், ஆசிரியர் கைதுஆப்கானிஸ்தானில் பயங்கரம்: மோட்டார் சைக்கிள் குண்டு வெடித்து 5 குழந்தைகள் பலிடயானா மரணம்: மவுனம் கலைத்தார் இளவரசர் வில்லியம்இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் சூழலில் ராகுல்காந்தி மற்றும் சரத்பவாருடன் சந்திரபாபு நாயுடு சந்திப்புநாடாளுமன்ற தேர்தலில் இன்று இறுதிக்கட்ட வாக்குப்பதிவு7-வது இறுதிக்கட்ட தேர்தல்: 59 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடைபெற்று வருகிறது தமிழகத்தில் 4 சட்டசபை தொகுதிகளிலும் விறு விறு வாக்குப்பதிவு

உன்னால முடியலைன்னா ஷேர் ஆட்டோ புடிச்சு வந்துடு: நயன்தாராவை கலாய்த்த யோகிபாபு

0

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த திகில் படமான ‘ஐரா’ வரும் 28ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தினை விளம்பரம் செய்வதில் படக்குழுவினர் தீவிரமாக உள்ளனர். அதன் ஒரு பகுதியாக இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பெற்றுள்ள கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் ஒரு டுவீட் ஒன்றை பதிவு செய்துள்ளது
இந்த டுவீட்டில் நயன்தாராவும் யோகிபாபுவின் ஓட்டப்போட்டிக்கு தயாராகுவது போல் உள்ளது. அப்போது யோகிபாபு நயன்தாராவிடம், ‘அப்புறம் நான் கொஞ்சம் இல்ல ரொம்ப வேகமா ஓடுவேன், உன்னால முடியலைனா ஷேர் ஆட்டோ புடிச்சி வந்துடு ஓகே” என்று சொல்வது போல் அந்த டுவீட் உள்ளது. நயன்தாராவை கலாய்ப்பது போல் உள்ள இந்த டுவீட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. உண்மையில் ‘கோலமாவு கோகிலா’ படத்தில் யோகிபாபுவின் கலாய்ப்பு நடிப்பை ரசித்த நயன்தாரா இந்த படத்திலும் அவர்தான் நடிக்க வேண்டும் என்று இயக்குனரிடம் பரிந்துரை செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.