Latest News
மக்களுக்கு தேவையான அளவு தண்ணீர் லாரிகள் மூலம் வினியோகம் எடப்பாடி பழனிசாமி பேட்டிதிமுக பொருளாளர் துரைமுருகன் சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிகுடிநீருக்காக கண்ணீர் சிந்தும் சென்னைவாசிகள் தண்ணீர் பற்றாக்குறையால் தங்கும் விடுதிகள் மூடல்தண்ணீர் பற்றாக்குறையால் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் கழிப்பறைகள் மூடல் நோயாளிகள் அவதிகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்துஉத்தர பிரதேசத்தில் சாலை விபத்து: 8 பேர் பலி, 11 பேர் காயம்அயோத்தி தாக்குதல் வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனைதடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால்இன்று முதல் அபராதம் விதிக்கப்படும்ரூ.100 முதல் ரூ.5 லட்சம் வரை வசூலிக்க தமிழக அரசு நடவடிக்கைமேற்கு வங்காளத்தில் போராடும் மருத்துவர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் டாக்டர்கள் வேலைநிறுத்தம்கடும் வெப்பம், அனல் காற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 61 ஆக உயர்வு

கோலிவுட் ஹாட் ஜோடி நயன்தாரா -விக்னேஷ் சிவன் காதல் விரிசலா? காரணம் இதுதான்!

0

தமிழ் சினிமாவின் ஹாட் காதல் ஜோடிகளான நயன்தாரா – விக்னேஷ் சிவன் காதலில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்து வருகிறது. அதற்கான காரணம் நயன்தாரா தான் எனவும் கிசுகிசுக்கப்படுகிறது.

கடந்த 3 வருடங்களாக காதலித்து வரும் இவர்கள் இருவரும் எங்கு சென்றாலும் ஜோடியாக தான் வலம் வருகிறார்கள் அவ்வளவு ஏன் இருவரும் லிவிங் டூ கெதர் பாணியில் ஒரே வீட்டில் வாழ்ந்து வருவதாகவும் தகவல் பரவி கிசுகிசுக்கப்பட்டது ஊரறிந்த உண்மை.

காதல் புறா கைவிட்டு போய்விடுமோ என்ற பயம் விக்னேஷ் சிவனுக்கு ஆரம்பத்திலிருந்தே இருந்து வருகிறது. அதனால் தான் இவர் நயனை ஒரு வருடத்துக்கு முன்பே திருமணம் செய்துகொள்ளலாம் என்று நினைத்தார் ஆனால் அதற்கெல்லாம் நயன்தாரா தொடர்ச்சியாக கேட் போட்டு வருகிறார்.

அதேபோன்று விக்னேஷ் சிவனின் அம்மாவும் மகனின் திருமணத்தை விரைவில் நடத்த வேண்டும் என்று ஆசைப்படுகிறார். சமீபத்தில் கூட நயன்தாரா விக்னேஷ் சிவனின் தாயார் மற்றும் குடும்பத்தினரை சந்தித்தார். குடும்பத்துடன் அடிக்கடி இவர்கள் சந்தித்து வந்தாலும் திருமணம் பற்றி மூச்சு விடாமல் அமைதியாக இருக்கிறார் நயன்தாரா.

இந்த ஆண்டில் திருமணத்தை நடத்திவிடலாம் என்று எண்ணிய காதலன் விக்னேஷ் மற்றும் அவரின் குடும்பத்தார் மனவருத்தத்தில் இருக்குறார்களாம் காரணம் நயன்தாரா தானாம் . இன்னும் ஒன்றரை வருடத்துக்கு மேலாக தனது கால்ஷீட்டை புதிய படங்களுக்கு ஒதுக்கிவிட்டார்.

இது விக்னேஷ் சிவனின் அம்மாவிற்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாம். விரைவில் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்ற பிரஷரால் நயன்தாரா டென்ஷனிலிருக்கிறாராம். ஒரு வேலை திருமணம் தாமதித்தால் இவர்களின் காதலில் விரிசல் ஏற்படுத்தக்கூடும் என கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால் நயன் ரசிகர்களோ விரைவில் திருமணம் செய்துகொள்ளுங்கள் விக்னேஷ் தான் உங்களுக்கு ஏற்றவர் என அட்வைஸ் கொடுத்து வருகிறார்கள்.

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.