Latest News
மக்களுக்கு தேவையான அளவு தண்ணீர் லாரிகள் மூலம் வினியோகம் எடப்பாடி பழனிசாமி பேட்டிதிமுக பொருளாளர் துரைமுருகன் சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிகுடிநீருக்காக கண்ணீர் சிந்தும் சென்னைவாசிகள் தண்ணீர் பற்றாக்குறையால் தங்கும் விடுதிகள் மூடல்தண்ணீர் பற்றாக்குறையால் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் கழிப்பறைகள் மூடல் நோயாளிகள் அவதிகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்துஉத்தர பிரதேசத்தில் சாலை விபத்து: 8 பேர் பலி, 11 பேர் காயம்அயோத்தி தாக்குதல் வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனைதடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால்இன்று முதல் அபராதம் விதிக்கப்படும்ரூ.100 முதல் ரூ.5 லட்சம் வரை வசூலிக்க தமிழக அரசு நடவடிக்கைமேற்கு வங்காளத்தில் போராடும் மருத்துவர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் டாக்டர்கள் வேலைநிறுத்தம்கடும் வெப்பம், அனல் காற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 61 ஆக உயர்வு

இது வேலைக்கு ஆகாது… ராஜமவுலியை திருப்பி அனுப்பிய நடிகை

0

பாகுபலி என்னும் பிரம்மாண்ட படத்தை கொடுத்து இந்தியா முழுவதும் பிரபலமான இயக்குனர் ராஜமவுலி. இவர் பாகுபலி படத்தை தொடர்ந்து ஆர்ஆர்ஆர் என்ற படத்தை இயக்கிவருகிறார்.

இந்த படத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், பாலிவுட் நடிகை அலியா பட் ஆகியோர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். அதே போல், வெளிநாட்டு நடிகை டெய்ஸி எட்கர் ஜோன்ஸ் என்பரும் ஒப்பந்தமானார்.

ஆனால், சில காரணங்களால் இவர் படத்தை விட்டு விலகினார். ராம்சரணுக்கு அடிப்பட்டிருப்பத்தால் படப்பிடிப்பு தற்சமயம் நிறுத்திவக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், விலகிய நடிகைக்கு பதில் வேரு ஒரு நடிகையை ஒப்பந்தம் செய்யும் முயற்சி நடைபெற்று வருகிறது.

அதன்படி, பிரபாஸுடன் சாஹோ படத்தில் நடித்து வரும் பாலிவுட் நடிகை ஷ்ரத்தாவை படக்குழு அனுகியுள்ளனர். ஏற்கனவே அவர் நிறைய படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இருப்பினும் கால்ஷீட் தேதியை அட்ஜெஸ்ட் செய்து நடிக்க முயன்றார்.

ஆனால், அது முடியாமல் போக படத்தில் நடிக்க சம்மதம் தெரிவிக்கவில்லையாம். ஷ்ரத்தாவுக்கு முன்னர் இந்த வாய்ப்பு எமி ஜாக்சனுக்கு செல்வதாக இருந்தது, ஆனால் அவர் கர்ப்பமாக இருப்பதால் இந்த வாய்ப்பை அவர் தவறவிட்டார்.

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.