Breaking News
7-ம் கட்ட மக்களவை இறுதிக் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் – 9 மணி நிலவரம்…

59 தொகுதிகளில் 7-ம் கட்ட மற்றும் இறுதிக்கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், சூலூர் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த தொகுதிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

ஏற்கனவே அங்கு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றிருந்த நிலையில் இடைத்தேர்தல் நடப்பதால், வாக்காளர்களின் நடுவிரலில் அழியாத மை வைக்கப்பட்டு வருகிறது. திருப்பரங்குன்றம் தொகுதியில் நாகமலை புதுக்கோட்டையில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், 7-ம் கட்ட மக்களவை தேர்தலில் 9 மணி நிலவரம் நிலவரப்படி,

பீகார் – 10.65%.

இமாச்சல் பிரதேசம் – 0.87%,

மத்திய பிரதேசம் – 7.16%,

பஞ்சாப் – 4.64%,

உ.பி – 5.97%,

மே.வங்கம் – 10.54%.

ஜார்கண்ட் – 13.19%,

சண்டிகர்- 10.40%

இடைத்தேர்தல் தேர்தல் வாக்குப்பதிவு – 9 மணி நிலவரம்

* சூலூர் – 14.40%,

* அரவக்குறிச்சி – 12.67%

* திருப்பரங்குன்றம் – 12.05%,

* ஒட்டப்பிடாரம் -14.53% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.