Breaking News
தமிழகத்தில் 10 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது : அனல் காற்று வீசியதால் மக்கள் அவதி

கடந்த 2 நாட்களாக சில இடங்களில் காலையில் இருந்தே அனல் காற்றுடன் வெயில் வறுத்து எடுக்கிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் 10 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவாகி இருக்கிறது. அதன் விவரங்கள் வருமாறு:-

சென்னை நுங்கம்பாக்கம் – 105.62 டிகிரி (40.9 செல்சியஸ்)

சென்னை மீனம்பாக்கம் – 106.7 டிகிரி (41.5 செல்சியஸ்)

கோவை விமான நிலையம் – 90.32 டிகிரி (32.4 செல்சியஸ்)

கடலூர் – 104.9 டிகிரி (40.5 செல்சியஸ்)

தர்மபுரி – 93.56 டிகிரி (34.2 செல்சியஸ்)

கன்னியாகுமரி – 84.74 டிகிரி (29.3 செல்சியஸ்)

கரூர் – 97.7 டிகிரி (36.5 செல்சியஸ்)

கொடைக்கானல் – 64.4 டிகிரி (18 செல்சியஸ்)

மதுரை தெற்கு – 105.8 டிகிரி (41 செல்சியஸ்)

மதுரை விமான நிலையம் – 101.84 டிகிரி (38.8 செல்சியஸ்)

நாகப்பட்டினம் – 102.38 டிகிரி (39.1 செல்சியஸ்)

நாமக்கல் – 93.2 டிகிரி (34 செல்சியஸ்)

பாளையங்கோட்டை – 91.4 டிகிரி (33 செல்சியஸ்)

பரங்கிப்பேட்டை – 103.1 டிகிரி (39.5 செல்சியஸ்)

சேலம் – 95.72 டிகிரி (35.4 செல்சியஸ்)

திருச்சி – 104.54 டிகிரி (40.3 செல்சியஸ்)

திருத்தணி – 107.06 டிகிரி (41.7 செல்சியஸ்)

தூத்துக்குடி – 93.56 டிகிரி (34.2 செல்சியஸ்)

வேலூர் – 105.26 டிகிரி (40.7 செல்சியஸ்)

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.