Breaking News
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தனது 49-வது பிறந்த தினத்தை கொண்டாடுகிறார். பிறந்த நாளை முன்னிட்டு ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், “ பிறந்த தினத்தை முன்னிட்டு ராகுல் காந்திக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அவர் நல்ல உடல் நலத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ இறைவன் ஆசிர்வதிக்கட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.