Latest News
அதிகாரிகள் மெத்தனத்தால் உயிரிழப்பு: ஐகோர்ட் வேதனைஇந்தியாவின் பொருளாதாரம் பலவீனம் : ஐஎம்எப்60 வயதுக்கு பிறகு கிடைக்கும்: விவசாயிகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் புதிய திட்டத்தை - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்நாடு முழுவதும் வங்கிகள் இணைப்பை எதிர்த்து: அதிகாரிகள் 2 நாள் வேலைநிறுத்தம் - 25-ந்தேதி நள்ளிரவு முதல் நடக்கிறதுபற்றி எரியும் அமேசான் காடு: காட்டுத்தீயை அணைக்க களத்தில் இறங்கிய அதிபர்மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் இன்று கனமழை வானிலை ஆய்வு மையம் தகவல்ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கு: ப.சிதம்பரத்திற்கு எதிரான ஆவணங்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல்காஷ்மீர்: அரசியல் தலைவர்கள் படிப்படியாக விடுதலை செய்யப்படுவார்கள் எனத்தகவல்வருமான வரி விகிதம் குறைகிறது - மத்திய அரசுக்கு நிபுணர்கள் குழு பரிந்துரைஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு

அழுத பாகிஸ்தான் ’ வீரருக்கு ஆறுதல் கூறிய இந்திய நடிகர் … வைரலாகும் வீடியோ

0

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் நகரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கிடையே உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
இதில் இந்திய அணி, பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. அதாவது போட்டியின் இடையே மழை குறுக்கிட்டதால் டக் வொர்த் லீவிஸ் முறைப்படி இந்தியா 89ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

பாகிஸ்தான் விளம்பரங்களில் அவ்வளவு பில்டப் கொடுத்தும் கூட இந்தியாவுக்கு எதிரான போட்டியில் சோபிக்கவில்லை. அதுவும் தொடர்ச்சியாக 7 உலகக்கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி சாதனை படைத்துள்ளது.

இந்த நிலையில் பாகிஸ்தான் அணி தோற்றதை அடுத்து அப்போட்டியைக் காணவந்த பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் தன் வருத்தத்தை தெரிவித்து சோகவடிவமாக இருந்தார்.

அப்போது அவர் அருகில் இருந்த பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் : ’உங்கள் நாட்டு அணி வீரர்கள் சிறந்த முறையில் விளையாடினர். திறமையாகவும் விளையாடினர். எப்போதும் இன்னொரு வாய்ப்பு கிடைக்கும் என்று ஆறுதல் கூறினார்.’

இந்த வீடியோ இந்தியா – பாகிஸ்தான் ஆகிய இருநாட்டினராலும் அதிகமாகப் பகிரப்பட்டு வைரலாகிவருகிறது.

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.