4000 ரூபாய்க்காக பேங்க் வாசலில் மக்களோடு கியூவில் நின்ற ராகுல் காந்தி!

1
எஸ்.பி.ஐ வங்கியில், காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி, ரூபாய் நோட்டு மாற்ற கியூவில் நின்று பரபரப்பு ஏற்படுத்தினார்.

டெல்லி, பார்லிமென்ட் சாலையில், உள்ள எஸ்.பி.ஐ வங்கிக்கு இன்று மாலை திடீரென வருகை தந்தார் ராகுல் காந்தி, அங்கு ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்காக நின்ற மக்கள் கூட்டத்தோடு அவரும் கியூவில் நின்றார். இதை எதிர்பார்க்காத மக்கள், நீங்கள் உள்ளே போங்கள் என கூறினர். மறுத்த ராகுல் காந்தி, மக்கள் கூட்டத்தோடு நின்றார். இதையறிந்த மீடியாக்கள் அங்கு விரைந்தன. அதற்குள், மக்களும் கூட செல்ஃபிகளை எடுத்தனர். ரூ.4000 மட்டுமே வங்கியிலிருந்து எடுக்க முடியும். அதை பெறவே தான் வந்ததாக ராகுல் காந்தி கூறினார்.

About Author

1 Comment

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.