Breaking News
தர்பார் படம் நன்றாக வந்திருக்கிறது – நடிகர் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் கடந்த மாதம் 18ந் தேதி தர்பார் படப்பிடிப்புக்காக மும்பை சென்றார். அங்கு படப்பிடிப்பை முடித்துவிட்டு நேற்றிரவு விமானத்தில் சென்னை வந்தார்.

மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தர்பார் படம் நன்றாக வந்திருக்கிறது என்றார்.
மேலும் அவரிடம் டிசம்பர் மாதம் கட்சி தொடங்குவது பற்றியும் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி கேட்டதற்கு பதில் எதுவும் கூறாமல் காரில் ஏறி சென்றார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.