1956 -ல் சீன பிரதமர் சூ என்லாய் மாமல்லபுரம் வருகை : நடிகர்கள் எம்ஜிஆர் – சிவாஜி பங்கேற்பு

0

இந்தியா – சீனா இடையேயான உறவில் கடந்த காலங்களில் சீனாவின் நிலைப்பாட்டில் அடிக்கடி மாறி வந்தாலும், மோடி – ஜின்பிங் சந்திப்பு இரு நாடுகளிடையே உள்ள உறவுகளை மறு சீரமைக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு நடைபெறும் சூழலில், 1956 -ம் ஆண்டு, சீன பிரதமர் சூ என்லாய், மாமல்லபுரம் வந்த சம்பவம் நினைவு கூரப்பட்டுள்ளது. அப்போது சென்னையில், தென் இந்திய நடிகர் சங்கம் கொடுத்த வரவேற்பு நிகழ்ச்சியில் சூ-யென்லாங் பங்கேற்றபோது, எடுத்த புகைப்படம் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த படத்தில், எம்ஜிஆர், சிவாஜி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.