Breaking News
வெளிநாட்டு சிறைகளில் இந்தியர்களின் எண்ணிக்கை 7,615: மத்திய அரசு

வெளிநாட்டு சிறைகளில் 7 ஆயிரத்து 615 இந்தியர்கள் அடைப்பட்டு உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது

சிறைகளில் இந்தியர்கள்

டில்லி ராஜசபாவில் கேள்வி ஒன்றிற்கு வௌி விவகாரத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் அளித்த பதிலில், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் பல நாடுகளில் உள்ள கடுமையான தனியுரிமை சட்ட விதிமுறைகளால் அந்த நாட்டு சிறையில் உள்ள இந்தியர்கள் பற்றிய தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படுவதில்லை.

அரசுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வௌிநாடுகளுக்கு சென்ற 7.615 இந்தியர்கள் அந்நாட்டு சிறைகளில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் சவுதிஅரேபியா சிறையில் 1,810 பேரும், ஐக்கிய அரபு எமிரேட்டு சிறைகளில் 1,217 பேரும் அடைக்கப்பட்டுள்ளனர் எனக்கூறினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.