Breaking News
மாஸ் கம்யூனிகேஷனில் முதுநிலைப் பட்டயப்படிப்பு!

மத்திய அரசின் கீழ் செயல்படும், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷன், முதுநிலைப் பட்டயப்படிப்பில் மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வயது வரம்பு: 28க்குள் இருத்தல் வேண்டும். எஸ்.சி., மற்றும் எஸ்.டி. மாணவர்களுக்கு வயது வரம்பில் சலுகை உண்டு.

வழங்கப்படும் படிப்புகள்: இதழியல், வானொலி மற்றும் தொலைக்காட்சி ஊடகவியல், விளம்பரம் மற்றும் பொதுத் தொடர்பியல்.

கல்வித்தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற ஏதேனும் ஒரு பல்கலை அல்லது கல்லூரியில் இளநிலைப் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சேர்க்கை முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 5.5.2017

மேலும் விவரங்களுக்கு: http://iimc.nic.in

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.