Breaking News
ஜிஎஸ்டி : முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை

ஜிஎஸ்டி தொடர்பாக தமிழக முதல்வர் இடைப்பாடி பழனிசாமி, இன்று அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமார், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், நிதித்துறை செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.