கை விரல்கள் ஒட்டி பிறந்த 5 வயது குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்து செயல்பட வைத்த தூத்துக்குடி அரசு மருத்துவமனைகை விரல்கள் ஒட்டி பிறந்த 5 வயது குழந்தைக்கு ஓட்டு உறுப்பு அறுவை சிகிச்சை செய்து செயல்பட வைத்துள்ள தூத்துக்குடி அரசு மருத்துவமனை மருத்துவர்கள். இதுகுறித்து அரசு மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த 07.07.2022 அன்று 5 வயதுமிக்க ஸ்ரீஜா என்ற குழந்தைகளுக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ஒட்டு உறுப்பு அறுவை சிகிச்சை (பிளாஸ்டிக் சர்ஜரி) செய்யப்பட்டது. இந்த குழந்தை பிறக்கும்போது வலது மூன்று மற்றும் நான்காம் விரல்கள் ஒட்டி இருந்தது. இதனால் விரலில் […]
உணவு பழக்க வழக்கங்களை கடைபிடிப்பதால் நமது உடல் ஆரோக்கியமாக இருக்க சில டிப்ஸ்1.நீங்கள், தினமும் ஐந்து விதமான பழங்களையும், சில காய்கறிகளையும் உணவாக எடுத்துக் கொள்பவரா..? ஆம் என்றால்… ஆரோக்கியமும் அழகும் எப்போதும் உங்க பக்கம்தான்! 2.தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடிப்பது… உடலில் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்கும். 3.மனநலக் கோளாறு மற்றும் மூளை நரம்புகளில் பாதிப்பு உள்ளவர்களின் தினசரி உணவில் தர்பூசணி துண்டுகள் அவசியம். மன அழுத்தம், பயம் போன்ற பாதிப்புகளை தகர்க்கும் விட்டமின் பி-6 தர்பூசணியில் அதிகம். […]
சிறுநீரக உறுப்புகளை சீராக்கும் கோவைக்காயின் மருத்துவ குணங்கள்கோவைக்காய் பெருங்குடல் மற்றும் ஜீரண உறுப்புகளில் தேங்கும் கழிவுகளை வெளியேற்றுகிறது. புற்று நோய் வராமல் இருக்க உணவில் அடிக்கடி கோவைக்காய் சேர்த்து சாப்பிட வேண்டும். கோவைக்காய் ஒரு சிறந்த இயற்கை மருந்தாக இருந்து வருகிறது. வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை உணவுகளை சேர்த்து சாப்பிட்டு வந்தால் கல்லீரலில் இருக்கும் கிருமிகள் மற்றும் நச்சுகள் வெளியேறி கல்லீரல் வீக்கம் குறைகிறது. இரும்புச்சத்து, பொட்டாசியம், போன்ற தாதுக்கள் கோவைக்காயில் அதிகமாக இருக்கிறது. இவை எலும்பு வளர்ச்சி, இதயம், ரத்தம் […]
உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு நீங்க இந்த ஒரு இலையை பயன்படுத்துங்க போதும்தற்போதைய காலகட்டத்தில் பலரும் உடல் எடை அதிகரிப்பினால் அவதியுற்று வருகின்றனர். உடல் எடையை குறைக்க பல்வேறு டயட் முறைகளையும் பின்பற்றி வருகின்றனர். ஒரு சில தவறான டயட் முறைகளினால் மேலும் உடல் எடை அதிகரிப்பதோடு மட்டுமில்லாமல் நோய்களோடும் போராடுகின்றனர். இவ்வாறு உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை குறைக்க உணவு கட்டுப்பாடுகளுடன், முறையான உடற்பயிற்சியும், அன்றாட பழக்கவழக்கங்களில் ஒரு சிலவற்றை மாற்றிக்கொள்வதுமே தீர்வாக அமையும். இதன்படி வெற்றிலை உடல் எடையை குறைப்பதற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இதை எப்படி […]
அதிக கொழுப்பைக் குறைக்க வெந்தயம் மற்றும் தேன் டீ மட்டும் போதும்அதிக கொழுப்பைக் குறைக்க வெந்தயம் மற்றும் தேன் டீ: உணவுக் கோளாறுகள் மற்றும் மோசமான வாழ்க்கை முறை காரணமாக அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனை ஏற்படுகிறது. இந்த பிரச்சனையில், சரியான நேரத்தில் சிகிச்சை மற்றும் தடுப்பு எடுக்கப்படாவிட்டால், நோயாளி இதய நோய்களுக்கு பலியாகிறார். வறுத்த மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுவதால், உங்கள் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்கத் தொடங்குகிறது. நமது உடலில் இரண்டு வகையான கொலஸ்ட்ரால் உற்பத்தி செய்யப்படுகிறது – ஒன்று உயர் அடர்த்தி கொழுப்புப்புரதம் […]