Breaking News
இந்திய மின்தொகுப்பு கழகத்தில் சீனியர் இன்ஜினியர் பணிகள்

மத்திய மின்சாரத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய மின்தொகுப்புக் கழகம் நவரத்னா பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாகும். இந்நிறுவனத்தில் சீனியர் இன்ஜினியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் விவரம்:

1. Senior Engineer (SAP-ABAP): 5 இடங்கள் (பொது-2, ஓபிசி-1, எஸ்சி-1, எஸ்டி-1).கல்வித்தகுதி:கம்ப்யூட்டர் சயின்ஸ்/ ஐடி பாடத்தில் பி.இ., / பி.டெக்., /பி.எஸ்சி (இன்ஜினியரிங்)/ஏஎம்ஐஇ பட்டப் படிப்புடன் SAP ABAP/BASIS சான்றிதழ் பெற்று 6 வருட பணி அனுபவம்.

2. Senior Engineer (SAP-BASIS):

1 இடம் (பொது).கல்வித்தகுதி: கம்ப்யூட்டர் சயின்ஸ்/ ஐடி பாடத்தில் பி.இ., / பி.டெக்., /பி.எஸ்சி (இன்ஜினியரிங்)/ஏஎம்ஐஇ பட்டப் படிப்புடன் SAP ABAP/BASIS சான்றிதழ் பெற்று 6 வருட பணி அனுபவம்.

3. Senior Officer (SAP-FICO/TRM):

3 இடங்கள் (பொது-2, ஓபிசி-1).

கல்வித்தகுதி:

சிஏ/ஐசிடபிள்யூஏ தேர்ச்சியுடன் SAP-FICO/TRM சான்றிதழ் பெற்று 6 வருட பணி அனுபவம்.

4. Senior Engineer (SAP-MM):

1 இடம் (எஸ்சி)

கல்வித்தகுதி:

ஏதேனும் ஒரு பாடத்தில் பி.இ.,/பி.டெக்.,/பிஎஸ்சி (இன்ஜினியரிங்)/ஏஎம்ஐஇ பட்டப்படிப்புடன் SAP-MM/Project System சான்றிதழ் பெற்று 4-6 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

5. Senior Engineer (SAP- Project System):

1 இடம் (பொது).கல்வித்தகுதி:

ஏதேனும் ஒரு பாடத்தில் பி.இ.,/பி.டெக்.,/பிஎஸ்சி (இன்ஜினியரிங்)/ஏஎம்ஐஇ பட்டப்படிப்புடன் SAP-MM/Project System சான்றிதழ் பெற்று 4-6 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

6. Senior Engineer/Senior Officer (SAP-HCM &Payroll):

1 இடம் (பொது)கல்வித்தகுதி: பி.இ., /பி.டெக்., /பிஎஸ்சி (இன்ஜினியரிங்) /ஏஎம்ஐஇ / எம்பிஏ பட்டம் அல்லது Management பாடத்தில் முதுநிலை டிப்ளமோ தேர்ச்சியுடன் SAP-HCM & Payroll/SD சான்றிதழ் பெற்று 6 வருட பணி அனுபவம்.

7. Senior Engineer/Senior Officer (SAP-SD):

1 இடம் (ஓபிசி)

கல்வித்தகுதி:

பி.இ., /பி.டெக்., /பிஎஸ்சி (இன்ஜினியரிங்) /ஏஎம்ஐஇ / எம்பிஏ பட்டம் அல்லது Management பாடத்தில் முதுநிலை டிப்ளமோ தேர்ச்சியுடன் SAP-HCM & Payroll/SD சான்றிதழ் பெற்று 6 வருட பணி அனுபவம்.

விண்ணப்ப கட்டணம்:

ரூ.400/- இதை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். தகுதியானவர்கள் சான்றிதழ் சரிபார்த்தல், நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

www.powergridindia.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.05.2017.

ஸ்டேட் வங்கி செலான் மூலம் கட்டணம் செலுத்த கடைசி நாள்: 25.05.2017.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.