Breaking News
ஐஓசியில் வேலை காத்து இருக்கிறது!

நிறுவனம்:

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்.

வேலை:

ஜுனியர் எங்ஞ்சினியரிங் அசிஸ்டென்ட்

காலியிடங்கள்:

74

கல்வித் தகுதி:

மூன்று வருட இன்ஜினியரிங் டிப்ளமா படிப்பு அல்லது பி.எஸ்.சி படித்திருக்க வேண்டும். முன் அனுபவம் இருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும்.

தேர்வு முறை:

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்க்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படும்.

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 29.5.17. எழுத்துத் தேர்வு 2-7-2017 அன்று நடைபெறும்.

மேலும் விவரங்களுக்கு : www.iocl.com இணையதளத்தைப் பார்க்கவும்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.