Breaking News
எஞ்சினியரிங் பட்டதாரிகளுக்கு NLCல் வேலை!

நிறுவனம்:

நெய்வேலி லிக்னைட் கார்பரேஷன்

வேலை:

எக்சிகியூட்டிவ் எஞ்சினியர், டெப்யூட்டி எஞ்சினியர், இந்தி டிரான்ஸ்லேட்டர் மற்றும் இன்னபிற வேலைகள்

காலியிடங்கள்:

மொத்தம் 131. இதில் முதல் வேலையில் 44, இரண்டாம் வேலையில் 34, மற்றும் மூன்றாம் வேலையில் 5 இடங்கள் காலியாக உள்ளன.

கல்வித்தகுதி:

முதலிரண்டு வேலைகளுக்கும் என்சினியரிங் டிகிரி, இந்தி மொழிபெயர்ப்பாளர் வேலைக்கு இந்திப் பாடத்தில் முதுகலைப் படிப்பு

வயது வரம்பு:

மூன்று வேலைகளுக்கும் குறைந்தபட்ச வயது வரம்பு குறிப்பிடப்பட்டுள்ளது. முதல் வேலைக்கு 32, 2 மற்றும் 3ம் வேலைக்கு 36

தேர்வு முறை:

நேர்முகம், எழுத்து மற்றும் திறன் தேர்வு

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 30.5.17

மேலதிக தகவல்களுக்கு: www.nlcindia.com

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.