Breaking News
உருக்கு உற்பத்தியில் இந்தியா 2வது இடத்திற்கு முன்னேற்றம்

உருக்கு உற்பத்தியில் சர்வதேச அளவில் இந்தியாவிற்கு 2 இடம் கிடைத்துள்ளது.
கடந்த 2015ம் ஆண்டு இந்தியாவின் உருக்கு உற்பத்தி 3 மில்லியன் டன்னாக இருந்த நிலையில், கடந்த 2016ம் ஆண்டில் உற்பத்தி 9 சதவீதம் உயர்ந்துள்ளது. இத்தகவலை சர்வதேச உருக்கு அமைப்பு வெளியிட்டுள்ளது.

சர்வதேச அளவில் உருக்கு உற்பத்தியில் சீனா முதலிடத்தில் இருந்து வருகிறது. இந்தியாவின் உற்பத்தி 9 சதவீதம் அதிகரித்துள்ளதால் 2வது இடத்தில் இருந்த ஜப்பானை பின்னுக்கு தள்ளி தற்போது இந்தியா 2 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்த வளர்ச்சியை நிலையாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய உருக்கு மேம்பாட்டு சபை தெரிவித்துள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.