Breaking News
இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் ஐடிஐ தகுதி பணியிடங்கள்

மகாராஷ்டிரா Talojaவில் உள்ள இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள வெல்டர் உள்ளிட்ட 11 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் விவரம்:

1. Welder:

2 இடங்கள் (பொது-1, ஓபிசி-1)

கல்வித்தகுதி:

பிளஸ் 2 தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட டிரேடில் ஐடிஐ தேர்ச்சி.

வயது வரம்பு:

1.1.2017 தேதிப்படி 18 முதல் 28க்குள்.

2. Turner:

1 இடம் (பொது).

கல்வித்தகுதி:

பிளஸ் 2 தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட டிரேடில் ஐடிஐ தேர்ச்சி.

வயது வரம்பு:

1.1.2017 தேதிப்படி 18 முதல் 28க்குள்.

3. Fitter:

5 இடங்கள் (பொது-4, ஓபிசி-1)

கல்வித்தகுதி:

பிளஸ் 2 தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட டிரேடில் ஐடிஐ தேர்ச்சி.

வயது வரம்பு:

1.1.2017 தேதிப்படி 18 முதல் 28க்குள்.

4. Electrician:

1 இடம் (பொது).

கல்வித்தகுதி:

பிளஸ் 2 தேர்ச்சியுடன் Electrician டிரேடில் ஐடிஐ தேர்ச்சியுடன் Supervisory Wiremanல் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

1.1.2017 தேதிப்படி 18 முதல் 28க்குள்.

5. Metallurgy/Mechanical:

2 இடங்கள்.

கல்வித்தகுதி:

Mechanical/Metallurgy/Production Engineering பாடத்தில் டிப்ளமோ தேர்ச்சி.

வயது வரம்பு:

1.1.2017 தேதிப்படி 18 முதல் 28க்குள்.

எழுத்துத் தேர்வு, டிரேடு தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்ப கட்டணம்:

ரூ.500/-. இதை Hindustan Copper Limited என்ற பெயரில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, Panvel Branchல் மாற்றத்தக்க வகையில் டிடி எடுக்க வேண்டும்

மாதிரி விண்ணப்பத்தை www.hindustancopper.com என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து அதன் வடிவமைப்பை கம்ப்யூட்டரில் டைப் செய்து விவரங்களை பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களின் நகல்களுடன் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

The Deputy Manager (HR),
Hindustan Copper Limited,
Taloja Copper Project,
E-33-36, MIDC,
Taloja,
MAHARASHTRA.

விண்ணப்பம் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 31.5.2017.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.