டிப்ளமா படித்தால் பெட்ரோலியத் துறையில் வேலை!

0

நிறுவனம்:

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்.

காலி இடங்கள்:

60 (விசாகப்பட்டினம் மையம்)

வேலை:

டெக்னிக்கல் பிரிவு

வயது வரம்பு:

25 வயதிற்குள் உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். 01-05-2017 அடிப்படையில் கணக்கிடப்படும்.

கல்வித் தகுதி:

தொடர்புடைய பிரிவில் எஞ்சினியரிங் அல்லது டிப்ளமா படித்து இருக்க வேண்டும். இதே பரிவில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் அல்லது ஏ.எம்.ஐ.இ. படித்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது.

தேர்வு செய்யும் முறை:

எழுத்துத் தேர்வு மற்றும் திறனறி ேதர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுள்ளவர்கள் 08-6-2017ம் தேதிக்குள் இணையத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான கட்டணம் ரூ.600.

கூடுதல் தகவல்களுக்கு : www.hindustanpetroleum.com/Careeropportunities

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.