அரசுப் பள்ளிகளில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான வேலை!

0

நிறுவனம்:

டீச்சர்ஸ் ரெக்ரூட்மெண்ட் போர்ட் (T.R.B)

காலி இடங்கள்:

1663, தமிழ் (218), ஆங்கிலம் (231), கணிதம் (180), இயற்பியல் (176), வேதியியல் (168), தாவரவியல் (87), விலங்கியல் (102), வரலாறு (146), புவியியல் (18), பொருளாதாரம் (139), வர்த்தகம் (125), பொலிட்டிகல் சயின்ஸ் (24), பயோகெமிஸ்டரி, மைக்ரோபயாலஜி மற்றும் தெலுங்கு (தலா 1), உடற்கல்வி (39)

வேலை:

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் (பி.ஜி. அசிஸ்டென்ட்)

வயது வரம்பு:

57 வயதிற்குள் உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். 1-7-2017ம் தேதி அடிப்படையில் கணக்கிடப்படும்.

கல்வித் தகுதி:

பணியிடங்கள் உள்ள பாடப்பிரிவுகளில் முதுநிலைப் பட்டப்படிப்பு, பி.எட் ஆசிரியர் பயிற்சி நிறைவு செய்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை:

எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்த்தல் அடிப்பையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுள்ளவர்கள் 30-5-2017ம் தேதிக்குள் இணையத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

கட்டணம்:

பொது மற்றும் ஓ.பி,சி பிரிவினர் ரூ.500, எஸ்.சி; எஸ்.டி மற்றும் மற்றுத் திறனாளிகள் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும். எழுத்து தேர்வு 2-7-2017 அன்று நடைப்பெறும்.

கூடுதல் தகவல்களுக்கு: www.trb.tn.nic.in அல்லது https://trbonlineexams.in/PG/

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.