Breaking News
அரியானாவில் மீண்டும் நிலஅதிர்வு

அரியானாவில் இன்று அதிகாலை லேசான நிலஅதிர்வு உணரப்பட்ட நிலையில் காலை 8.15 மணிக்கு மீண்டும் ஒரு நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 3.7 ஆக பதிவாகி உள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.