Breaking News
ஆதரவாளர்களுடன் தினகரன் ஆலோசனை

தினகரன், சென்னை அடையாற்றில் உள்ள தனது வீட்டில் திருவாடனை தொகுதி எம்.எல்.ஏ., கருணாஸ், தளவாய் சுந்தரம் மற்றும் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். ஜனாதிபதி தேர்தலில் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு அளிப்போம் என முதல்வர் இடைப்பாடி பழனிசாமி கூறியுள்ள நிலையில், இந்த ஆலோசனை நடக்கிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.