Breaking News
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் உதவியாளர் வேலை!

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்

வேலை:

உதவியாளர் பணி (இளநிலை உதவியாளர், உதவிப் பொறியாளர், இளநிலை வரைவு அதிகாரி, தொழில்நுட்ப உதவியாளர், தட்டச்சர், சர்வேயர்)

காலியிடங்கள்:

277

கல்வித்தகுதி:

10ம் வகுப்பு மற்றும் ஆங்கிலம், தமிழில் தட்டச்சு, பொறியியல் துறையில் டிப்ளமோ, பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயதுவரம்பு:

01.07.2017 தேதியின்படி 18 – 30 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

பொது மற்றும் பி.சி, எம்.பி.சி பிரிவினர் ரூ.500ம், மற்ற பிரிவினர் ரூ.250 கட்டணமாகச் செலுத்தி 30.06.2017க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை:

எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நடைபெறலாம்.

கூடுதல் தகவல்களுக்கு: http://adf.ly/1mvRrv

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.