ராணுவத்தில் அதிகாரி பணியிடங்கள்!

0

நிறுவனம்:

இந்திய ராணுவ அகாடமி

வேலை:

பயிற்சியுடன் கூடிய அதிகாரி பணியிடங்கள் (இந்தியக் கடற்படை, விமானப்படை, நேவல் அகாடமி)

காலியிடங்கள்:

390

கல்வித்தகுதி:

+2 படிப்பில் இயற்பியல், கணிதம் பாடங்கள் கொண்ட பிரிவைப் படித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு:

02.01.1999 மற்றும் 01.01.2002 தேதிகளின் இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் இணையதளம் மூலமாக 30.06.2017க்குள் விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி பிரிவினர் தவிர்த்து மற்ற அனைவரும் ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை:

எழுத்துத் தேர்வு, உளவியல் திறன் தேர்வு, நுண்ணறிவுத் திறன் தேர்வு, ஆளுமைத்திறன் தேர்வு மற்றும் எஸ்.எஸ்.பி நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 152 செ.மீ .உயரமும் அதற்கான எடையும் இருக்க வேண்டும். பார்வைத்திறன் கண்ணாடியின்றி 6/6, 6/9 கண்ணாடியுடன் 6/6, 6/6 இருக்க வேண்டும்.

கூடுதல் தகவல்களுக்கு: www.joinindianarmy.nic.in

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.