முள்…. November 27, 2016 உன் பாத அழகில் மயங்கிய முட்கள் முத்தம் இட்டது உன் பாதத்தில் என்றாலும் குருதி துளிகல் வடிவதோ என் விழிகளில்……………!