ஏர் இந்திய விமான போக்குவரத்து சேவைகள் நிறுவனத்தில் பணி
ஏர் இந்தியா விமான போக்குவரத்து சேவைகள் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 186 Store Agent, Office Agent, Handyman, Utility Agent cum Driver பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 10 மற்றும் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 186
பணியிடம்: மும்பை
பணி – காலியிடங்கள் விவரம்:
1. Store Agent – 84
2. Office Agent – 32
சம்பளம்: மாதம் ரூ.14,610
3. Handyman – 63
சம்பளம்: மாதம் ரூ.11,040
4. Utility Agent cum Driver – 07
சம்பளம்: மாதம் ரூ.14,040
வயதுவரம்பு: 01.02.2017 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. மற்ற பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 14.03.2017
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: ஏப்ரல், மாதங்களில் நடைபெறலாம்.
மேலும் தகுதி, பணி அனுவம் உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய http://www.airindia.in/writereaddata/Portal/career/455_1_AIATSL_Adtv_MMD.PDF என்ற இணையதள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்