Breaking News
இர்கான் நிறுவனத்தில் 112 பணியிடங்கள்

மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் உள்ள இர்கான் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனம் ரூ.3 ஆயிரம் கோடிக்கு இந்தியா மட்டுமல்லாது இலங்கை, மலேசியா, நேபாளம், துருக்கி ஆகிய வெளிநாடுகளிலும் திட்டப் பணிகளை செய்துள்ளது. இந் நிறுவனத்தில் காலியாக உள்ள 112 காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியிடங்கள் விவரம்:

Civil Department:

1. Additional General Manager (Civil):

7 இடங்கள் (பொது-4, ஓபிசி-2, எஸ்சி-1).

2. Joint General Manager (Civil):

10 இடங்கள் (பொது-6 ஓபிசி-2, எஸ்சி-1, எஸ்டி-1)

3. Deputy General Manager (Civil):

14 இடங்கள் (பொது-7, ஓபிசி-4, எஸ்சி-2, எஸ்டி-1)

4. Manager (Civil):

13 இடங்கள் (பொது-7, ஓபிசி-3, எஸ்சி-2, எஸ்டி-1)

5. Deputy Manager (Civil):

17 இடங்கள் (பொது-10, ஓபிசி-4, எஸ்சி-2, எஸ்டி-1)

6. Assistant Manager (Civil):

12 இடங்கள் (பொது-6, ஓபிசி-3, எஸ்சி-2, எஸ்டி-1)

7. Assistant Engineer (Civil):

9 இடங்கள் (பொது-6, ஓபிசி-2, எஸ்சி-1)

8. Junior Engineer (Civil):

21 இடங்கள் (பொது-12, ஓபிசி-5, எஸ்சி-3, எஸ்டி-1).

SAFETY, HEALTH AND ENVIRONMENT

1. Deputy Manager/SHE:

2 இடங்கள் (பொது)

2. Junior Engineer/SHE:

4 இடங்கள் (பொது-3, ஓபிசி-1)

ELECTRICAL

1. Additional General Manager (Electrical):

1 இடம் (பொது)

2. Joint General Manager (Electrical):

1 இடம் (பொது)

MECHANICAL

Joint General Manager (Mechanical:

1 இடம் (பொது).

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, கல்வித்தகுதி, முன்அனுபவம் உள்ளிட்ட விவரங்களுக்கு www.ircon.org என்ற இணையதளத்தை பார்க்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.04.2017.

பிரின்ட் அவுட் அனுப்ப கடைசி நாள்: 22.04.2017.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.