கேரளா: தந்தைக்காக கல்லீரலின் ஒரு பகுதியை தானம் செய்த 17 வயது மகள் February 22, 2023 கேரளாவைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் தனது கல்லீரலின் ஒரு பகுதியை தன் தந்தைக்கு தானமாக வழங்கி உள்ளார். இதனால், இளம் வயதில் உறுப்பு தானம் செய்த பெருமையை இவர் பெற்றுள்ளார்.