மோடி 3.0: புதிய அமைச்சரவையில் யார் யாருக்கு எந்த இலாக்கா.?. – வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மோடி 3.0: புதிய அமைச்சரவையில் யார் யாருக்கு எந்த இலாக்கா.?. – வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பிரதமர் மோடி மத்திய பணியாளர் நலன், அணுசக்தி துறை, விண்வெளி துறை ஆகியவற்றை மீண்டும் தன்வசமே வைத்துக் கொண்டார்.

முக்கிய கொள்கை விவகாரம் மற்றும் ஒதுக்கப்படாத துறைகளை பிரதமர் மோடியே கவனிப்பார்.

*1. ராஜ்நாத் சிங்- பாதுகாப்பு அமைச்சர்.

*2. அமித் ஷா- உள்துறை அமைச்சர்; மற்றும் கூட்டுறவு அமைச்சர்.

3. நிதின் கட்கரி- சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர்.

*4. ஜேபி நட்டா- சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர்; ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர்.

*5. சிவராஜ் சிங் சவுகான்- விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர்; ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர்.

*6. நிர்மலா சீதாராமன்- நிதி அமைச்சர்; கார்ப்பரேட் விவகார அமைச்சர்.

*7. டாக்டர் எஸ் ஜெய்சங்கர்- வெளியுறவு அமைச்சர்.

*8. எம்.எல் கட்டார்- வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சர்; மின்துறை அமைச்சர்.

*9. எச் டி குமாரசாமி- கனரக தொழில்துறை அமைச்சர்; எஃகு அமைச்சர்.

*10. பியூஷ் கோயல்- வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர்.

*11. தர்மேந்திர பிரதான்- கல்வி அமைச்சர்.

*12. ஜிதன் ராம் மஞ்சி – குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர்.

*13. லலன் சிங் என்கிற ராஜீவ் ரஞ்சன் சிங்- பஞ்சாயத்து ராஜ் அமைச்சர்; மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர்.

*14. சர்பானந்தா சோனோவால்- துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சர்.

*15. டாக்டர் வீரேந்திர குமார்- சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர்.

*16. கிஞ்சராபு ராம்மோகன் நாயுடு- சிவில் விமான போக்குவரத்து அமைச்சர்.

*17. பிரலாத் ஜோஷி- நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சர்; புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர்.

*18. ஜுவல் ஓரம்- பழங்குடியினர் விவகார அமைச்சர்.

*19. கிரிராஜ் சிங்- ஜவுளித்துறை அமைச்சர்.

*20. அஸ்வினி வைஷ்ணவ்- ரயில்வே அமைச்சர்; தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர்; மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்.

*21. ஜோதிராதித்யா எம்.சிந்தியா- தகவல் தொடர்பு அமைச்சர்; வடகிழக்கு பிராந்திய அபிவிருத்தி அமைச்சர்.

*22. பூபேந்தர் யாதவ்- சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சர்.

*23. கஜேந்திர சிங் ஷெகாவத்- கலாச்சார அமைச்சர்; சுற்றுலாத்துறை அமைச்சர்.

*24. அன்னபூர்ணா தேவி- பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர்

*25. கிரண் ரிஜிஜு- நாடாளுமன்ற விவகார அமைச்சர்;
*சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர்.

*26. ஹர்தீப் சிங் பூரி- பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர்.

*27. டாக்டர் மன்சுக் மாண்டவியா- தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர்; இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்.

*28. ஜி. கிஷன் ரெட்டி நிலக்கரி அமைச்சர்; சுரங்கத்துறை அமைச்சர்.

*29. சிராக் பாஸ்வான்- உணவு பதப்படுத்தும் தொழில்துறை அமைச்சர்.

*30. சி ஆர் பாட்டீல்- ஜல் சக்தி அமைச்சர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )