
தன்னிடம் வேலை செய்தவரை விரும்பிய மகள்! என்ன செய்தார் ஏ.ஆர்.ரகுமான் தெரியுமா
ஏ.ஆர்.ரஹ்மான் தமிழ் சினிமாவில் ரோஜா படத்தில் அறிமுகமானவர். அவருக்கு அந்த வாய்ப்பு அவ்வளவு எளிதாக கிடைக்கவில்லை.
இதனால் தான் என்னவோ தன் மகள்களுக்கு திருமணத்தில் இந்த விஷயத்தை மிஸ் செய்யாமல் பார்த்தாராம். அதுகுறித்த சுவாரஸ்ய தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.
குழந்தை பருவத்திலே குடும்பத்தை காப்பாத்த சின்ன வயசிலேயே வேலைக்கு வந்தவர் ரகுமான். விளம்பர படத்திற்கு மியூசிக் எடுக்கும் கம்பெனியில் வேலை செய்து வந்தார். அங்கு இவரை பார்த்த மணிரத்னத்தின் அக்கா தான் ரகுமானை பார்க்கிறார். அவரை பயன்படுத்தலாம் என்று மணிரத்னத்திடம் சொல்கிறார்.
CATEGORIES சினிமா