
ரூ.70 லட்சம் வரை சம்பளம் தரோம்.. நீங்க வந்தா மட்டும் போதும்.. இந்தியாவில் இப்படியொரு வேலை
சிலர் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு இருக்கின்றன. அண்மையில் ஐஐடி பாம்பேயில் நடைபெற்ற கேம்பஸ் இண்டர்வியூவில் 85 பேருக்கு ரூ.1 கோடிக்கும் மேலாக சம்பள ஆஃபர் வழங்கப்பட்டதை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.இப்படி சாப்ட்வேர் ஆர்க்கிடெக்ட் முதல் கமர்ஷியல் பைலட் வரை இந்தியாவில் ஆண்டுக்கு ரூ.70 லட்சம் வரை சம்பளம் பெறுபவர்கள் நிறைய பேர் உள்ளனர். ஆண்டுக்கு ரூ.70 லட்சத்துக்கு மேல் சம்பளம் கிடைக்கும் டாப் 7 வேலைகள் பற்றி இனி பார்க்கலாம். 1. சாப்ட்வேர் ஆர்க்கிடெக்ட்: தொழில்நுட்பங்கள் வளர்ச்சியடைந்து வரும் நிலையில் சாப்ட்வேர் ஆர்க்கிடெக்சர் நம் நாட்டில் மிகவும் மதிக்கத்தக்க வேலையாக கருதப்படுகிறது. டிசைன், டெஸ்ட், சாப்ட்வேர் சொல்யூஷன்ஸ் மேனேஜ்மெண்ட் ஆகியவை சாப்ட்வேர் ஆர்க்கிடெக்டின் கடமையாக உள்ளன. ஒரு புராஜக்ட் சிறப்பாகச் செயல்படுவதற்குத் தேவையான அம்சங்களை வடிவமைத்துத் தருவது சாப்ட்வேர் நிபுணரின் கடமையாகும்.சம்பள எதிர்பார்ப்பு: இந்தியாவில் சாப்ட்வேர் ஆர்க்கிடெக்ட்களுக்கு ஆண்டுக்கு சராசரியாக ரூ.32 லட்சம் வழங்கப்படுவதாக கிளாஸ்டோர் நிறுவன ஆய்வில் தெரியவந்துள்ளது.தேவையான கல்வித் தகுதி: வலுவான சாப்ட்வேர் டெவலப்மெண்ட் திறன் இருக்க வேண்டும். அடிப்படையில் கம்ப்யூட்டர் அல்லது அது தொடர்பான துறையில் இளநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். அத்துடன் புரோகிராமிங் லாங்குவேஜஸ், அல்காரிதம், டேட்டா ஸ்ட்ரக்சர்ஸ், சாப்ட்வேர் இஞ்சினியரிங் பிரின்ஸிபிள்ஸ் ஆகியவற்றில் நல்ல தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.2. ஆர்ட்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் & மெஷின் லெர்னிங் இஞ்சினியர்: டெக் மற்றும் ஐடி துறையில் இன்டெலிஜென்ட் சிஸ்டம்களை லேட்டஸ்ட்டாக உருவாக்கி அறிமுகப்படுத்தும் மற்றொரு சிறப்புப் பிரிவாகும். பல மணிநேரமும் அதிக மனிதவளமும் தேவைப்படும் பல விஷயங்களை ஆர்ட்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் எளிதாக்கிவிட்டது.சோசியல் மீடியாக்களில் கூட ஏஐ மூலமாக குரல் கண்டுபிடிப்பு, இமேஜ் பிராசஸிங், பிசினஸ் மேனேஜ்மெண்ட், நோய்கள் டயாக்னசிஸ் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.சம்பள எதிர்பார்ப்பு: தகுதி உள்ள டேட்டா மற்றும் மெஷின் ஆர்க்கிடெக்ட்களுக்கு ஆண்டுக்கு ரூ.12 லட்சம் சம்பளம் தரப்படுகிறது. எட்டு ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் உள்ளவர்களுக்கு ரூ.25 லட்சம் முதல் ரூ.45 லட்சம் வரை சம்பளம் தரப்படுகிறது.கடந்த ஆண்டு நெட்பிளிக்ஸில் மெஷின் லெர்னிங் துறையில் புராடக்ட் மேனேஜர் வேலைக்கு ஆண்டுக்கு 9,00,000 டாலர்கள் சம்பளம் தரப்படும் என ஒரு நிறுவனம் அறிவித்திருந்தது. இது இந்திய மதிப்பில் ரூ.7.4 கோடி ஆகும்.தேவையான தகுதி: ஏஐ மற்றும் மெஷின் லெர்னிங் ஸ்பெஷலிஸ்ட்டாக பிஎஸ்சி அல்லது டெக்னாலஜியில் ஒரு பேச்சுலர் டிகிரி இருந்தால் போதும். டேட்டா சயின்ஸ் மற்றும் மெஷின் லெர்னிங்கோடு ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்சில் சிறப்புப் லெர்னிங்கோடு ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்சில் சிறப்புப் பயிற்சியைப் பெறலாம்.இதில் மாஸ்டர் டிகிரி பெற்றால் கூடுதல் தகுதி கிடைக்கும்.3. டேட்டா சயின்டிஸ்ட்: 2012 ஆம் ஆண்டில் ஹார்வர்டு பிசினஸ் ரிவ்யூ, 21 ஆம் நூற்றாண்டின் கவர்ச்சிகரமான வேலை, டேட்டா சயின்டிஸ்ட் என்று வருணித்தது. இதை உண்மை என நிரூபிப்பதுபோல் கடந்த சில ஆண்டுகளாக டேட்டா சயின்டிஸ்ட் வேலைக்கு அதிகளவில் போட்டி ஏற்பட்டுள்ளது.சம்பள எதிர்பார்ப்பு: 2023 ஆம் ஆண்டில் அதிகளவு சம்பளம் கிடைத்த வேலைகளில் முதலாவதாக டேட்டா சயின்டிஸ்ட் இருக்கின்றது. வருடத்துக்கு ரூ.14 லட்சம் முதல் ரூ.25 டேட்டா சயின்டிஸ்ட் இருக்கின்றது. வருடத்துக்கு ரூ.14 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை வழங்கப்படுகிறது.தேவையான தகுதி: கணக்கு மற்றும் ஸ்டாட்டிஸ்டிக்ஸ் டிகிரி போதும். அதில் டேட்டா சார்ந்த புரோகிராமிங் லாங்குவேஜஸ், ஸ்டாட்டிஸ்டிகல் சாப்ட்வேர், டேட்டாபேஸ் சாப்ட்வேர் போன்ற கூடுதல் திறன் வேண்டும்.4. டிஜfட்டல் மார்க்கெட்டர்: இமெயில், சோசியல் மீடியா, பிளாக்குகள், வெப்சைட்டுகள், எஸ்எம்எஸ் போன்ற பல துறைகளுக்கு எலக்ட்ரானிக் மீடியா மார்க்கெட்டிங் உத்திகளை மேற்பார்வையிடுவது டிஜிட்டல் மார்க்கெட்டர் வேலையாகும்.சம்பள எதிர்பார்ப்பு: இந்தியாவில் ஒரு டிஜிட்டல் மார்க்கெட்டருக்கு ரூ.4 லட்சம் முதல் ரூ.18 லட்சம் வரை சம்பளம் தரப்படுகிறது.தேவையான தகுதி: டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் டிகிரி போதும். கூடுதலாக மாஸ்டர் டிகிரி, பட்டயப் படிப்புகள் இருந்தால் வரவேற்கப்படுகிறது.5. பைலட்: விமானப் போக்குவரத்துத் துறை இப்போது வளர்ச்சியடைந்து வருகிறது. 2023இல் ஏர் இந்தியா பல்வேறு பணிகளுக்கு ரூ.2 கோடி வரை ஆண்டுக்கு சம்பளம் தருகிறது.ஆகாசா ஏர் நிறுவனம் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவமுள்ள பைலட்களின் சம்பளத்தை ஜுனில் 40 சதவீதம் உயர்த்தியது.சம்பள எதிர்பார்ப்பு