
27-வது வார்டு மாமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்.
தூத்துக்குடி ரயில்வே 1-ம் கேட் பகுதியில் 27வது வார்டு மாமன் உறுப்பினர் சரண்யா ராஜ்குமார் அலுவலகத்தை சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
நிகழ்வில் 27வது மாமன்ற உறுப்பினர் சரண்யா ராஜ்குமார், மாவட்ட பிரதிநிதி ராஜ்குமார், சாமிநாதன், மாயாண்டி, கந்தன், சரவணன், ஸ்டீபன் அருள்தாஸ், லட்சுமி, மோகன்ராஜ், ராம் வெங்கடேசன், சந்தனராஜ், ஷெல்டன், மைதீன் பாட்ஷா, சுப்பிரமணியன், அண்ணாதுரை, வர்த்தக காங்கிரஸ் மாவட்ட தலைவர் டே பிரபாகரன்,
27வது வார்டு காங்கிரஸ் தலைவர் அசனார், காங்கிரஸ் வர்த்தக பிரிவு மாவட்ட செயலாளர் முத்துராஜ், ராஜ்கணேஷ், நாகராஜன், மஸ்தான், சண்முகநாதன், முகமது பாசில், முகமது ஆசிக், முகமது பைசல் இப்ராஹிம் ராஜா, செய்யது, ரபீக், மீரான் சதாம் உசேன் அலாவுதீன் கனி, ஹனிபா, அபுகாலிக், சபீர், இப்ராஹிம், சம்சு கனி, சம்சுதீன், அச்சு, தனபால், மாரியப்பன், கமல் காமாட்சி, சங்கரன், முருகன், ரொசி, சிவந்தமணி, காமாட்சி மகர லட்சுமி வள்ளி, கௌரி, விக்டோரியா செல்லம்மாள் தங்கம் முத்து மீனா குமாரி, சிதம்பரம், விக்னேஷ் குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.